Published : 15 May 2024 06:25 AM
Last Updated : 15 May 2024 06:25 AM
இழிவும் ஆபாசமும் மிக்க உள்ளடக்கங்களை வெளியிடுவதன் மூலம் சில யூடியூப் இணையதளங்கள் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவருவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது.
யூடியூப் இணையதளம் ஒன்றை நடத்திவரும் சவுக்கு சங்கர், மகளிர் காவலர்களை இழிவாகப் பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காகப் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு யூடியூப் இணையதளத்துக்காக சங்கரைப் பேட்டியெடுத்த ஊடகர் ஜி.ஃபெலிக்ஸ் ஜெரால்ட், இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக் கருதி, முன்ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT