Published : 09 May 2024 08:36 AM
Last Updated : 09 May 2024 08:36 AM
புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில், புத்தொழிலிலும் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதில் வியப்பில்லை.
2021 வரை தமிழ்நாட்டில் 2,032 புத்தொழில் நிறுவனங்களே பதிவுசெய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, 8,416 ஆகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT