Published : 27 Apr 2023 06:18 AM
Last Updated : 27 Apr 2023 06:18 AM
வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது. விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப் பேசப்படுகிறது.
உண்மையில், அரசுப் பள்ளிகள் மூலம் பல முக்கிய முன்னெடுப்புகளை அரசு செய்துவருவதால், அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க எல்லாத் தரப்புப் பெற்றோர்களும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் - வசதியானவர்கள் உள்பட. ஆனால், அந்த வெற்றியை நோக்கி நகர அரசு இன்னும் பல பணிகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT