Published : 18 Apr 2023 06:18 AM
Last Updated : 18 Apr 2023 06:18 AM
மரபுச் சின்னங்கள் பழமைவாய்ந்த பொருள்கள் மட்டுமல்ல; அவை கடந்த காலச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டு வடிவங்களாக எஞ்சி நிற்பவை. ஒரு நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் வலுப்படுத்த உதவும் நம்பத்தகுந்த ஆவணங்கள் அவை.
உலகளவில் உள்ள மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கவும் அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் [International Council for Monuments and Sites (ICOMOS)] அளித்த முன்மொழிவுத் திட்டத்தின்படி, ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு, 1983இல் உலக மரபு நாளை (World Heritage Day) அறிவித்தது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று உலக மரபு நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT