Published : 13 Apr 2023 06:15 AM
Last Updated : 13 Apr 2023 06:15 AM
இந்தியாவின் பொதுத் துறையில் 1989ஆம் ஆண்டுவாக்கில், 22 லட்சம் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். இன்றைக்கு அந்த எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. துறைவாரியாகச் சொன்னால் வங்கி, காப்பீடு, நிதித் துறையில் 31.12.2015 இல் 10.83 லட்சம் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர்; இது 31.12.2020இல் 9.68 லட்சமாகக் குறைந்தது.
அதேபோல, ரயில்வேயில் 1990இல் 16.51 லட்சமாக இருந்த நிரந்தர ஊழியர் எண்ணிக்கை 2021-22இல் 12.12 லட்சமாகக் குறைந்தது. இறுதியாகப் பொதுத் துறை நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 8.41 லட்சமாகச் சுருங்கிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT