Published : 14 Mar 2023 06:50 AM
Last Updated : 14 Mar 2023 06:50 AM
‘பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையான வரலாறு’ கட்டுரையில் (09.03.23), தமிழ்நாடு அரசு பேருந்துகளை அரசுடைமை ஆக்கியதாகக் கட்டுரையாளர் விவரிக்கிறார்; அது சரியல்ல. தமிழ்நாடு அரசு பேருந்துகளை அரசுடைமை ஆக்கவில்லை; பேருந்து வழித்தடங்களைத்தான் அரசுடைமையாக்கியது. 1973 சட்டத்தைக் கூர்ந்து கவனமாகப் படிக்க வேண்டும்.
- பொ.நடராசன் | நீதிபதி (பணி நிறைவு)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT