Last Updated : 25 Dec, 2022 09:34 AM

 

Published : 25 Dec 2022 09:34 AM
Last Updated : 25 Dec 2022 09:34 AM

ப்ரீமியம்
2022: ஆடலும் பாடலும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடரால் டிசம்பர் இசை விழா உள்பட அனைத்துமே இணையவழியில் மட்டுமே நடந்த நிலையில், 2022 ஜனவரி மாதத்திலிருந்தே ரசிகர்களின் முன்னிலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மெதுவாகத் தொடங்கின. பாரம்பரியமான கர்னாடக இசை, மக்களிசை, சொல்லிசை, கானா, பலதரப்பட்ட நடன வகைமைகள் எனப் பலவற்றுக்கும் மேடைகள் கிடைத்தன.

நரசிங்கம்பேட்டையில் தயாராகும் நாகஸ்வரத்துக்குப் புவிசார் குறியீடு கிடைத்தது, தலைமுறை தலைமுறையாக நாகஸ்வரத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ரங்கநாத ஆச்சாரி (இவர்தான் இந்த வகையான நாகஸ்வரத்தை முதன்முதலில் உருவாக்கியவர்) குடும்பத்தினருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் உலக நாடுகளிலிருந்தெல்லாம் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x