Published : 29 Nov 2022 06:49 AM
Last Updated : 29 Nov 2022 06:49 AM
உயர்கல்விக்காக அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்களையும் கலை, அறிவியல் கல்லூரிகளையும் தொழில்நுட்ப-தொழில்முறைக் கல்வி நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை, நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்கமுடியும்.
இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கையின் விகிதம் 2020 கணக்கீட்டின்படி 27.10%; 2030-க்குள் இதை 50%ஆக உயர்த்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கைஇலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 51.40%ஆக இருக்கும் நிலையில், அதை 75% அல்லது 100% எனும் இலக்கை நோக்கி முன்னேறச் செய்வதுதான் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT