Last Updated : 14 Mar, 2016 09:36 AM

 

Published : 14 Mar 2016 09:36 AM
Last Updated : 14 Mar 2016 09:36 AM

நமது பிரதிநிதிகள் யார்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கின்றன எல்லாக் கட்சிகளும். புதிய வேட்பாளர்கள் எப்படி இருக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; முந்தைய தேர்தல்களில் நம்முடைய கட்சிகள் வேட்பாளர்களாக அறிவித்தவர்களின் பின்னணி என்ன? அவர்கள் கொடுத்த வேட்பு மனுக்களின் ஆய்வு இது!

‘விஐபி' வழக்குகள்

நடப்புச் சட்டமன்றத்தின் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மத உணர்வைப் புண்படுத்திய வழக்கு இருந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு இருந்துள்ளது.











- தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x