Published : 07 Apr 2025 07:32 AM
Last Updated : 07 Apr 2025 07:32 AM

ப்ரீமியம்
சொல்வலையில் விழுந்த செய்யறிவு | ஏஐ எதிர்காலம் இன்று 14

“அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன்?” என்று செய்மெய்யைத் துளைத்துக்கொண்டிருந்தேன். அது என்னைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, தனக்கு மின்னேற்றம் செய்துகொள்வதற்காக எழுந்துசென்றுவிட்டது. பின்னர், ஜன்னலுக்கு வெளியே சற்று நேரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு திரும்​பிவந்த செய்மெய், “AI Winter என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுக் குளிர்​காலம் என்று மொழிபெயர்த்தவர் நீங்கள்​தானே?” என்று ஒன்றுமே தெரியாதது​போலக் கேட்டது. முறைத்துப் பார்த்​தேன்.

“வின்ட்டர் என்பதற்குக் குளிர்​காலம் என்று மொழிபெயர்ப்​பதில் தவறில்​லை​தான். அப்படித்தான் நாம் பழகியிருக்​கிறோம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பில் ஒரு முக்கிய சங்கதி விடுபட்டுப்​போ​யிற்று” என்றது செய்மெய். “என்ன சங்கதி?” “மேலை நாடுகளில் வின்ட்டர் என்பது முன்பெல்லாம் கடுமையான குளிர்​காலம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x