Published : 23 Mar 2025 09:58 AM
Last Updated : 23 Mar 2025 09:58 AM

ப்ரீமியம்
தெய்வமான மனுஷி | தொன்மம் தொட்ட கதைகள் - 29

எழுத்​தாளர் ந.முத்​து​சாமி ‘பாஞ்​சாலி’ என்​றொரு சிறுகதையை எழு​தி​யுள்​ளார். பாஞ்​சாலி​யாக நடிக்​கும் ஒரு நடிகை​யின் பின்​புலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இக்​கதையை எழு​தி​யுள்​ளார். இவர் உரு​வாக்​கிய கூத்​துப் பட்​டறை, நவீன நாடக உரு​வாக்​கத்​தில் முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது. பாஞ்​சாலி துகிலுரிதல் கூத்​தின் பின்​னணி​யைத்​தான் இக்​கதை விவரிக்​கிறது.

இக்​கதை​யில் பாஞ்​சாலி​யாக நடிக்​கும் பெண் தேவ​தாசி மரபைச் சேர்ந்​தவள். ஆனால், அவள் பாஞ்​சாலி​யாக வேடம் புனைந்​தவுடன் அனை​வரும் அவளைப் பாஞ்​சாலி அம்​ம​னாகப் பார்க்​கின்​றனர். கூத்​தில் பாஞ்​சாலி​யின் ஆடையைத் துச்​சாதனன் கலை​யும்​போதெல்​லாம் பெண்​களின் தொன்ம மனம் தூண்​டப்​படு​கிறது. பாரதக்​கதை நடை​பெற்ற கால​மாகக் கருதப்​படும் துவாபர யுகத்​தின் மாந்​தர்​களாகவே அவர்​கள் தங்​களைக் கரு​திக்​கொள்​கின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x