Published : 03 Jan 2025 07:28 AM
Last Updated : 03 Jan 2025 07:28 AM

ப்ரீமியம்
குவாண்டம் ஆண்டின் மகத்துவம்!

ஐக்கிய நாடுகள் அவை, 2025ஆம் ஆண்டை சர்வதேச குவாண்டம் அறிவியல் - தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. 2024 ஜூன் மாதம் 7ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2025 குவாண்டம் ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

குவாண்டம் அறிவியல் என்றால்... கு​வாண்டம் அறிவியலைப் புரிந்​து​கொள்வது எளிது. இந்தப் பிரபஞ்சம் இரண்டு வகையான பொருள்​களால் ஆனது. அதில் ஒருவகையான பொருள் உலகம். மிகப் பிரம்​மாண்​ட​மானது. நம் கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருள்​களும்தான் அந்த உலகின் அங்கங்கள். இந்தப் பிரபஞ்​சத்தில் உள்ள நட்சத்​திரங்கள், சூரிய மண்டலத்தைப் போலவே அந்த நட்சத்​திரங்​களைச் சுற்றிவரும் கோள்கள் - இப்படிக் கண்ணுக்குத் தெரிந்த பெரிய உலகம் பற்றிய அறிவியல் ஆய்வு என்பது ஒருவகை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x