Published : 29 Dec 2024 07:09 AM
Last Updated : 29 Dec 2024 07:09 AM
எஸ்.ராமகிருஷ்ணன், முன்னணி எழுத்தாளர். அரசியல், சமூக மாற்றத்தால் சிதையும் வாழ்க்கையை எளிய மனிதர்கள் பக்கம் நின்று சொல்பவை இவரது கதைகள். ‘யாமம்’, ‘உறுபசி’, ‘உபபாண்டவம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. திரைத்துறையிலும் பங்களித்துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி இவரது ‘கவளம்’ சிறுகதைத் தொகுப்பு உள்பட நான்கு நூல்கள் தேசாந்திரி பதிப்பகம் (அரங்கு எண்: 334, 335 ) வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT