Published : 26 Dec 2024 06:13 AM
Last Updated : 26 Dec 2024 06:13 AM

ப்ரீமியம்
கடல் இனிமேல் எங்களுக்கு இல்லை

சுனாமி நிகழ்ந்து 20 வருடங்கள் உருண்டோடிவிட்டன. சுனாமிக்குப் பிறகு கடற்கரைச் சமூகத்தில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நடுக்கம் தெரிகிறது. இந்நடுக்கம் பேரிடர்கள் ஏற்படுத்திய ஒன்றல்ல; பொதுச்சமூகமும் அரசும் அவர்கள்மீது தொடர்ந்து ஏற்படுத்திவரும் நெருக்குதல்களின் விளைவு.

2014இல் மகேந்திரன் குறிப்பிட்டார் (1974, பழவேற்காடு): “புயலோ சுனாமியோ... எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இயற்கை அல்ல. அரசும் அதன் கொள்கைகளும்தான்...” ஒக்கிப் பேரிடருக்குப் பிறகு மீன் விற்பனையாளர் மரியபுஷ்பம் (1963, வள்ளவிளை) சொன்னார்: “நாளை என்பது நேற்றோடு போய்விட்டது; கடல் இனிமேல் எங்களுக்கு இல்லை.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x