Published : 20 Dec 2024 06:15 AM
Last Updated : 20 Dec 2024 06:15 AM
அந்தக் குழந்தை பிறந்தபோது, தந்தை அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்குச் சென்று மனைவியையும் குழந்தையையும் பார்க்கக்கூட முடியவில்லை. இரண்டு நாள்கள் கழித்து தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியதும், குழந்தையைத் தந்தையின் கைகளில் கொடுத்தார்கள்.
இஸ்லாமிய முறைப்படி, குழந்தையின் காதில் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) ஓத வேண்டும். ஆனால், குழந்தையைக் கையில் ஏந்திய அல்லா ரக்கா, அதன் காதில் தபேலா ஜதியை உச்சரிக்கத் தொடங்கினார்: ‘தா தின் தின் தின் தா’. அந்த ஒலியைக் கேட்டு வளர்ந்த ஜாகிர் ஹுசைன் பின்னாள்களில் உலகப் புகழ்பெற்ற இசைமேதையாக உருவெடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT