Last Updated : 01 Dec, 2024 07:24 AM

1  

Published : 01 Dec 2024 07:24 AM
Last Updated : 01 Dec 2024 07:24 AM

ப்ரீமியம்
வலை அலை: அந்தூரத் தாமரை

எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர் ஒருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக்கூடியவர். நீங்கள் எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது சென்ற நாள்களிலேயே மீள்வாசிப்பு செய்திருப்பார். அவரளவில் ஒளவையின் ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்பதெல்லாம் வெற்றுப் பம்மாத்து. ஒட்டுமொத்தத் தமிழிலக்கியம் மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பில் வெளியான இந்திய – உலக இலக்கியங்களையும் வாசித்திருப்பதாகச் சொல்வார். இவ்வளவு ஆச்சரியங்களைத் தரக்கூடிய இலக்கிய உபாசகரோடு பழக்கம் வைத்திருப்பதெல்லாம் இந்த ஒற்றை வாழ்வுக்கு நாம் அளிக்கும் தண்டனையன்றி வேறல்ல எனத் தோன்றும். ஆனாலும் நண்பரோடு பேசுவதில் சுவாரசியமும் இருக்கவே செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x