Last Updated : 27 Nov, 2024 06:20 AM

 

Published : 27 Nov 2024 06:20 AM
Last Updated : 27 Nov 2024 06:20 AM

ப்ரீமியம்
இரு மாநிலத் தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

2024 மக்களவைத் தேர்தலில் நேரிட்ட பின்னடைவுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்குமான கணக்கைத் தீர்க்கும் படலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறது பாஜக. மகாராஷ்டிரத்தில் விஸ்வரூப வெற்றியை ருசித்திருக்கும் பாஜக, இடைத்தேர்தல்களிலும் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஜார்க்கண்ட் தோல்விக்கு வெவ்வேறு காரணிகள் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மகா வெற்றியைத் தனது அடுத்தகட்டப் பயணத்துக்கான அச்சாரமாக பாஜக பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதுதான் இந்தத் தேர்தல்களின் முக்கிய விளைவாகப் பார்க்கப்படுகிறது.

ஹேமந்த் சோரனின் சாதனை: ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்​தலில் மொத்தம் உள்ள 81 இடங்​களில் 34 தொகு​தி​களில் வென்று ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி​யைத் தக்க​வைத்​துக்​கொண்​டிருக்​கிறது. ஹேமந்த் சோரனின் அரசு அமல்​படுத்​தி​யிருந்த மையா சம்மான் யோஜனா திட்​டத்​தின்​கீழ் பெண்​களுக்கு மாதம் ரூ.1,000 வழங்​கப்​பட்டு​வந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x