Published : 17 Nov 2024 07:55 AM
Last Updated : 17 Nov 2024 07:55 AM
புக்கர் விருதின் 55 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாகக் குறும்பட்டியலில் இந்த ஆண்டு ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்பட்டது. ஆறு போட்டியாளர்களில் ஒருவர்தான் ஆண். மற்றவர்களெல்லாம் பெண்கள். அவர்களில் ஒருவர்தான் பிரித்தானிய நாவலாசிரியை சமந்தா ஹார்வே (Samantha Harvey). புக்கர் விருதைப் பெற்றுள்ள ‘சுற்றுப்பாதை’ (Orbital) எனும் நாவலை கரோனா காலத்தில் அவர் எழுதத் தொடங்கியிருக்கிறார். 2023ஆம் ஆண்டு அது வெளிவந்திருக்கிறது.
கால, இடப் பரிமாணங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT