Published : 07 Nov 2024 06:13 AM
Last Updated : 07 Nov 2024 06:13 AM

ப்ரீமியம்
ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக் கனவு என்னவாகும்?

தமிழ்​நாட்டில் கடந்த 50 ஆண்டு​களில் உயர் கல்வி பரவலாகக் கிடைப்​ப​தற்கான வாய்ப்புகள் உருவாக்​கப்​பட்​டுள்ளன. அரசுக் கல்வி நிறுவனங்​களும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்​களும் உயர் கல்விப் பரவலாக்​கத்தில் முக்கியப் பங்கு வகிக்​கின்றன. இந்நிலை​யில், சென்னை துரைப்​பாக்​கத்தில் செயல்​படும் டிபி ஜெயின் கல்லூரி, அதன் உதவிபெறும் பாடப்​பிரிவை மூடுவதற்​காக சென்னை உயர் நீதிமன்​றத்தில் வழக்கு தொடுத்​திருந்தது.

அவ்வழக்கில் உதவிபெறும் பிரிவை மூடுவதற்கான விண்ணப்​பத்தை அரசுக்கு உடனடி​யாகச் சமர்ப்​பிக்​கு​மாறும் கல்லூரி நிர்வாகத்​துக்கு உத்தர​விட்​டிருக்கும் நீதிமன்றம், அதை அரசு இரண்டு வாரங்​களுக்குள் ஏற்றுக்​கொள்​ளு​மாறும் தீர்ப்​பளித்​திருக்​கிறது. இந்தத் தீர்ப்பை அரசு ஏற்றுக்​கொண்​டால், அது தமிழக உயர் கல்வியில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கு​வதுடன் ‘சமூகநீதி’ வரலாற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்​தி​விடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x