Last Updated : 05 Nov, 2024 06:20 AM

 

Published : 05 Nov 2024 06:20 AM
Last Updated : 05 Nov 2024 06:20 AM

ப்ரீமியம்
பெண் வாழ்வுதனைப் பேசிய படைப்பாளி | ராஜம் கிருஷ்ணன் 100

இருபதாம் நூற்றாண்டின் முற்பகு​தியில் தமிழக பிராமணக் குடும்​பங்​களில் ஆசாரம் என்ற பெயரில் நிறைய பழைமைவாதங்கள் கடைப்​பிடிக்​கப்​பட்டன. கையெழுத்துப் போடும் அளவுக்கு மேல், பள்ளி செல்லவும் உரிமை​யில்லை. அத்தகையதொரு குடும்பத்தில் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்.

புகுந்த வீடும் மிகப்​பெரிய கூட்டுக் குடும்பம். சலிப்​பூட்டும் தொடர்ச்​சியான வீட்டுப் பணிகளுக்கு இடையில் ஒரே ஆசுவாசம் வீடு தேடிவரும் பல்வேறுபட்ட பத்திரி​கைகள். புதிய சிந்தனைகள் அவருக்குள் உருப்பெற வாசிப்பு அனுபவம் பேருதவியாக இருந்தது. தனது சிந்தனை எழுச்​சியில் எழுந்த பெண் வாழ்வுதனைப் படிப்​படியாக எழுதவும் தொடங்​கினார். நூற்றாண்டு காணும் பெண்ணியப் படைப்​பாளியாக உயர்ந்​தார்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x