Last Updated : 03 Nov, 2024 07:07 AM

 

Published : 03 Nov 2024 07:07 AM
Last Updated : 03 Nov 2024 07:07 AM

ப்ரீமியம்
இந்திய ‘அரிசி’யியல் வரலாறு!

உலகில் அதிகம் அரிசி விளைவிக்கும் இரண்டாவது நாடு இந்தியா. அரிசியை அதிகம் உண்ணுவதில் இரண்டாமிடம் இந்தியர்களுக்கு. நமது அன்றாட வாழ்க்கையோடு கலந்தது அரிசி. மதம், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, பொருளாதாரம், நம்பிக்கை என ஒவ்வொன்றுடனும் அரிசி பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம் சரித்திரத்தின் பாதையெங்கும் மினுமினுக்கும் இந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) அரிசிக்குமான ஆழமான உறவை ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம்போலக் காட்சிப்படுத்துவதே. ‘அரிசி’ என்கிற சொல்லிலிருந்தே ஆரம்பிப்போம்.

‘அரி’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பொருள்கள் உண்டு. ‘அரிசி’ என்கிற பொருளும் உண்டு. ‘அரியே ஐம்மை’ என்கிறது தொல்காப்பியம். ஐம்மை என்றால் ‘நுண்ணிய’ என்று அர்த்தம். பருப்பைவிட நுண்ணிய தானியம் எனலாம். ஆக, நெல், வரகு, சாமை, ஏலம் எனப் பலவற்றிலிருந்தும் பெறப்படும் சிறிய தானியம் எல்லாமே அரிசி (சாமை அரிசி, வரகரிசி, ஏல அரிசி) என்றே அழைக்கப்பட்டன. இருந்தாலும் பொதுவான பயன்பாட்டில் அரிசி என்பது நெல்லிலிருந்து பெறப்பட்டதையே குறிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x