Last Updated : 31 Oct, 2024 06:27 AM

 

Published : 31 Oct 2024 06:27 AM
Last Updated : 31 Oct 2024 06:27 AM

ப்ரீமியம்
மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!

சமூக அறிவியலிலும், மனிதவியல் புலங்​களிலும் இந்திய, தமிழக அறிவுசார் மரபுகள் உரிய இடத்தைப் பெறுவ​தில்லை. பொதுவாக வரலாறு, தொல்லியல் உள்ளிட்ட பாடங்​களில் மேலைநாட்டுக் கோட்பாடு​களும், அறிவுசார் அணுகு​முறை​களும் மட்டுமே முக்கி​யத்துவம் பெறுகின்றன. இந்திய, தமிழக, அறிவுசார் மரபுகளைப் பெரும்​பாலான அறிஞர்கள் கவனிப்​ப​தில்லை. காலனி​யா​திக்க காலப் பார்வை​யும், அணுகு​முறை​களும், தமிழியல் மீதான புரிதல்​இன்மையும் இதற்குக் காரணம் எனலாம்.

இதன் அடிப்​படையில் பண்பாட்டு வரலாற்று வளர்ச்சியை விளக்க சி.ஜே.​தாம்​சனின் முக்காலக் கொள்கையும் தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு மாதிரியும் எவ்வாறு பொருத்தமாக உள்ளன என்பதைப் பார்ப்​போம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x