Published : 30 Oct 2024 06:18 AM
Last Updated : 30 Oct 2024 06:18 AM

ப்ரீமியம்
வெளிச்சம் தேடும் பட்டாசுத் தொழிலாளர்கள்

வண்ணங்களும் ஆரவாரமுமாக தீபாவளியை நமக்குக் கொண்டு​வரும் பட்டாசுத் தொழிலா​ளர்​களின் வாழ்க்கை, அதேபோல் வண்ணங்​களும் ஆரவார​முமாக இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. தமிழ்நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு வரவு - செலவு நடைபெறுகிறது. இந்நிலை​யில், பட்டாசுத் தொழிலா​ளர்கள் எதிர்​கொள்ளும் பிரச்​சினைகள் பேசப்பட வேண்டுமில்​லை​யா?

​விருதுநகர் மாவட்​டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்​கோட்டை ஆகிய ஊர்களை மையமாகக் கொண்டு மொத்தம் 1,101 ஆலைகள் உரிமத்​துடன் இயங்கு​கின்றன. உரிமம் பெறாமல் தற்காலிகமாக இயங்கும் ஆலைகளும் உண்டு. ஏறக்குறைய 3 லட்சம் பேர் பணிபுரி​கின்​றனர். இதில் ஏறக்குறைய 65 சதவீதம் பேர் பெண்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x