Published : 30 Oct 2024 06:13 AM
Last Updated : 30 Oct 2024 06:13 AM
வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 2024இல் மட்டும் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வியைத் தொடர்கின்றனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரவு கூறுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சிங்கப்பூர், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரைன் உள்ளிட்ட 108 நாடுகளில் இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 4,72,000 மாணவர்கள் உள்ளனர். அமெரிக்காவில் 3,37,630, பிரிட்டனில் 1,25,000, சீனாவில் 8,580, இஸ்ரேலில் 900, உக்ரைனில் 2,510, பாகிஸ்தானில் 14 என்கிற எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பைத் தொடர்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT