Last Updated : 25 Oct, 2024 06:14 AM

 

Published : 25 Oct 2024 06:14 AM
Last Updated : 25 Oct 2024 06:14 AM

ப்ரீமியம்
தொல்குடிகளுக்கான தொலைநோக்குத் தடம்

பாரம்பரிய அறிவியல் அறிவும் உற்பத்தி முறையும் நவீனமான​போது, காலங்​காலமாக அவற்றைக் கைக்கொண்​டிருந்த சமூகங்களைத் தொடர்ந்து தக்கவைத்​துக்​ கொண்டது பொதுவான உலகப் போக்கு. உதாரணமாக, ஐரோப்​பாவில் பாரம்பரிய சலவையாளர்களே நவீன சோப்பு, சலவை இயந்திரங்​களைத் தயாரித்து முதலா​ளி​களாகினர்.

இந்நிலைக்கு நேர்மாறாக, இந்தியாவில் நிகழ்ந்​ததற்குச் சாதியமும் ஏகாதிபத்​தி​யமும் காரணங்​களாகும். இப்போக்​குகள் சாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இடைவெளியை​யும், ஒவ்வொரு பிரிவு​களிலும் அகமும் புறமுமான இடைவெளியை​யும், ஆதிக்​கத்​தையும் சார்பையும் நீடிக்​கவைக்​கின்றன. பொருளா​தாரச் சார்பானது சட்ட உரிமை​களையும் அதிகாரத்​தையும் ஒடுக்​கப்​பட்டோர் அனுபவிப்​பதைத் தடுக்​கின்றன. இவற்றை அனுபவிக்க அம்மக்​களைப் பொருளா​தா​ரத்தில் தற்சார்​பாளர்களாக உருமாற்றுவது அவசியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x