Published : 22 Oct 2024 06:27 AM
Last Updated : 22 Oct 2024 06:27 AM

ப்ரீமியம்
முனைவர் பட்ட ஆய்வுகள்: முற்றுப்புள்ளியை நோக்கிய பயணமா?

மத்திய அரசின் நிதி உதவி (Junior Research Fellowships) பெறுகின்ற உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதித் தேர்வாக மட்டுமே இருந்த யூஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்​வதற்கான அடிப்​படைத் தகுதி நுழைவுத் தேர்வுகளாக அறிவிக்​கப்​பட்டு​விட்டன. இதன் மூலம், விளிம்பு நிலைச் சமூகங்​களைச் சேர்ந்த மாணவர்​களுக்கு பிஹெச்டி என்பது எட்டாக்​க​னியாக ஆக்கப்​பட்​டுள்ளது.

முனைவர் பட்டம் என்பது பொதுவாக ஒருவர் தேர்வுசெய்த துறையின் மிக உயர்ந்த அளவிலான கல்விச் சாதனையைக் குறிக்கிறது. தன் வாழ்நாளில் ஒருவர் சிறு வயதில் எழுப்​பிக்​கொண்ட ஒரு கேள்வியை அல்லது ஒரு யோசனையை மனதில் தக்கவைத்​துக்​கொண்டு, தேடுதலில் ஈடுபட்டு நிகழ்த்து​கின்ற முக்கியக் கண்டு​பிடிப்புகளை அங்கீகரிக்​கின்ற ஆராய்ச்சிப் பட்டமாக இது விளங்​கு​கிறது. மகத்தான இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் பொது வழிகளை மத்திய அரசு தற்போது மூடியிருக்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x