Published : 17 Oct 2024 06:21 AM
Last Updated : 17 Oct 2024 06:21 AM

ப்ரீமியம்
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைக் காப்பது யாருடைய கடமை?

உலகம் முழுவதும் சுற்றுச்​சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்​கொண்டு​வரும் பிரச்​சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்​கப்​படு​கிறார்கள், மிரட்​டப்​படு​கிறார்கள், தாக்கப்​படு​கிறார்கள், கடத்தப்​படு​கிறார்கள், காணாமல் போகிறார்கள், சட்ட விரோதிகள் என வகைப்​படுத்​தப்​படு​கிறார்கள். உச்சபட்​ச​மாகக் கொலைகூடச் செய்யப்​படு​கிறார்கள்.

காடழிப்பு, மாசுபடுத்​துதல், கட்டாயப்​படுத்தி நிலங்களை அபகரிப்பது போன்ற​வற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; காலநிலை மாற்றம், சுற்றுச்​சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்​சினைகள் குறித்துச் சமூகத்தில் விழிப்பு​ணர்வை உருவாக்கப் பாடுபடுவது என அயராமல் இயங்கும் அவர்கள் குறிவைக்​கப்​படு​கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x