Last Updated : 16 Oct, 2024 06:15 AM

 

Published : 16 Oct 2024 06:15 AM
Last Updated : 16 Oct 2024 06:15 AM

ப்ரீமியம்
காலநிலை மாற்றமும் தீவிர பாதிப்படையும் பெண்களும் | சொல்... பொருள்... தெளிவு

காலநிலை மாற்றத்​தினால் தொடர்ச்​சியாக நிகழ்ந்​து​வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், வெப்ப அலை, காற்று மாசு போன்றவை சர்வதேச அளவில் சுகாதார நெருக்​கடியை ஏற்படுத்​தி​யுள்ளன. குறிப்பாக வயது, பாலினம், பொருளா​தாரம் சார்ந்து காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​திவருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்​கிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவால், வளரும் நாடுகளில் விளிம்​புநிலை மக்களின் வாழ்வா​தா​ரத்​துக்குக் கூடுதல் நெருக்​கடிகள் ஏற்படு​வ​தாகவும் அதில் கூறப்​பட்​டுள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் (COP28), 2050க்குள் காலநிலை மாற்றத்​தினால் 15.8 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்​படு​வார்கள்; அதில் பெரும்​பாலானவர்கள் பெண்களாக இருப்​பார்கள் எனக் கணிக்​கப்​பட்​டிருக்​கிறது. அந்த வகையில், ஆண்களுடன் ஒப்பிடு​கையில் காலநிலை மாற்றத்​தினால் பெண்கள் அதிகமான பாதிப்பை எதிர்​கொண்​டுள்​ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x