Published : 13 Oct 2024 07:51 AM
Last Updated : 13 Oct 2024 07:51 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 18: துரியோதனனின் காதல்

துரியோதனனின் காதல் மனத்தை வெளிப்​படுத்தும் கதை, ‘இன்னும் ஒரு கணம்’. எழுதியவர் பாவண்ணன். வியாச பாரதத்தின் ஆதி பருவத்தில் ‘திரௌபதி மாலையிடு சருக்கம்’ என்கிற பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய தொன்மக்​கதையை எடுத்​துக்​கொண்டு இந்தக் கதை எழுதப்​பட்​டுள்ளது. பாஞ்சால நாட்டு மன்னனான துருப​தனின் மகள் திரௌபதி, அவர் செய்த யாகத்​திலிருந்து கிடைத்​தவர். திரௌப​தியின் உண்மைப் பெயர் கிருஷ்ணை. மகளுக்குத் திருமணம் செய்யச் சுயம்​வரத்​துக்கு ஏற்பாடு செய்கிறார் துருபதன். நட்பைப் பெருக்​கவும் பகையை முடிக்​கவும் பாண்ட​வர்​களுள் ஒருவருக்கே தன் மகளை மணம் முடிக்​கவும் துருபதன் முடிவு செய்திருந்​தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x