Last Updated : 11 Oct, 2024 06:16 AM

1  

Published : 11 Oct 2024 06:16 AM
Last Updated : 11 Oct 2024 06:16 AM

ப்ரீமியம்
ஹரியாணா: காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்

நடந்து முடிந்த ஹரியாணா, ஜம்மு-​காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்​களில் காங்கிரஸுக்குக் கிடைத்​திருக்கும் பாடங்கள் தேசிய அரசியலில் பேசுபொருளாகி​யிருக்​கின்றன. ஹரியாணாவில் போட்டி​யிட்ட 89 தொகுதி​களில் 37இலும், காஷ்மீரில் - போட்டி​யிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்​கிறது.

ஜம்மு - காஷ்மீரில் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருப்பதில் நிம்ம​தி​யடைந்​திருக்கும் காங்கிரஸ், ஹரியாணா தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தேர்தல் ஆணையத்​துடன் யுத்தம் நடத்திக்​கொண்​டிருக்​கிறது. இந்தச் சூழலில், இண்டியா கூட்ட​ணிக்​குள்​ளிருந்து காங்கிரஸுக்கு எதிரான விமர்​சனங்கள் எழத் தொடங்கி​யிருக்​கின்றன. அடுத்து மகாராஷ்டிரம், ஜார்க்​கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற​விருக்கும் நிலையில் இந்த விமர்​சனங்கள் முக்கி​யத்துவம் பெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x