Published : 10 Oct 2024 06:13 AM
Last Updated : 10 Oct 2024 06:13 AM
இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இந்தியா முழுவதும் 29 இடங்களில் அடிப்படை அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்களை உருவாக்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் சாந்தி ஸ்வரூப்.
1930களில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் புதிய தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆராய்ச்சி அடிப்படைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து சி.வி.ராமன், ஜே.சி.கோஷ், தென்னிந்தியத் தொழிலதிபர் ஆர்க்காடு ராமசாமி போன்றோர் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT