Published : 01 Oct 2024 06:15 AM
Last Updated : 01 Oct 2024 06:15 AM

ப்ரீமியம்
நம் காடுகள் யாருக்கானவை?

சமீபத்தில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஓர் அறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்​பி​யுள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 54 புலி சரணால​யங்​களைக் கொண்ட 19 மாநில அரசுகளுக்கு அனுப்​பப்​பட்​டிருக்கும் இந்தக் கடிதத்​தில், ‘புலிகள் சரணாலயப் பகுதி​களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்​சியைத் துரிதப்​படுத்த வேண்டும்’ என அறிவுறுத்​தப்​பட்​டுள்ளது. சுமார் 591 வன கிராமங்​களில் வாழும் 64,801 குடும்​பங்​களின் வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்கி​யுள்ளது, ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல்.

அடிப்​படை​யில், இது வன உரிமைச் சட்டம் 2006, வனவிலங்​குகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது என்று வல்லுநர்கள் அழுத்​த​மாகத் தெரிவிக்​கிறார்கள். சமீபத்தில் ஈரோடு மாவட்டம், சத்தி​யமங்​கலத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கலந்தாலோ​சனைக் கூட்டத்தில் தமிழ்​நாட்டில் உள்ள புலிகள் சரணாலயப் பகுதிகளான தாளவாடி, ஆசனூர், கடம்பூர், ஆனைமலை, முதுமலை உள்ளிட்ட பகுதி​களி​லிருந்து பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்து​களைப் பகிர்ந்​து​கொண்​டார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x