Last Updated : 30 Sep, 2024 06:13 AM

 

Published : 30 Sep 2024 06:13 AM
Last Updated : 30 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
அன்றாடமும் மானுடத் தன்னுணர்வும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 2

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். நினைவுச்சேகரம், அறிவுச்சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

ப​தினெட்டு, பத்தொன்​பதாம் நூற்றாண்​டு​களில் தொழிற்​புரட்சி இங்கிலாந்​திலும் ஐரோப்​பா​விலும் ஏற்பட்டு, அமெரிக்​கா​விலும் பெரும் தொழில் நகரங்கள் உருவான பிறகு அந்த நாடுகள் எல்லாம் ‘வளர்ந்த நாடுகள்’, ‘முன்னேறிய நாடுகள்’ என்ற அடைமொழிகளைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகள் உலகின் பல்வேறு பகுதி​களைக் காலனிய ஆட்சி முறையின்கீழ் கொண்டு​வந்தன. நேரடி​யாகக் காலனி ஆதிக்​கத்தில் வராத நாடுகளும்கூட ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக வலைப்​பின்னலுக்குள் வந்ததுடன், கலாச்சாரத் தாக்கத்​துக்கும் ஆளாயின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x