Last Updated : 27 Sep, 2024 06:13 AM

 

Published : 27 Sep 2024 06:13 AM
Last Updated : 27 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
எல்லை மீறும் வேலை நேரம்

அன்னா செபாஸ்​டினுக்குத் தெரியாது, தன் வாழ்வு இப்படி முடிந்து போகும் என்று. 26 என்பது சாகும் வயதில்லை. அன்னா​வுக்குச் சில கனவுகள் இருந்தன. பட்டயக் கணக்காளராக (chartered accountant) வேண்டும். அவரால் ஆக முடிந்தது. அதற்கான தேர்வு​களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். மதிப்பு​மிக்க வேலை ஒன்றில் சேர வேண்டும்.

சேர்ந்​தார். பேர் பெற்ற கணக்காய்வு நிறுவனமான ‘ஏர்ன்ஸ்ட் & யங்’கில் வேலை கிடைத்தது. பட்டயம் பெறும் விழாவில் பெற்றோர் பங்கேற்க வேண்டும் என்று விரும்​பினார். அதுவும் நடந்தது. அதற்காகத் தனது பெற்றோரைக் கொச்சியி​லிருந்து புணே நகருக்கு வரவழைத்​தார். அந்த விழா ஜூலை 7 இல் நடந்தது. அது விடுமுறை நாள், ஞாயிற்றுக்​கிழமை. ஆனாலும் அரங்குக்கு அன்னாவும் பெற்றோரும் தாமதமாகத்தான் போயினர். ஏன்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x