Last Updated : 24 Sep, 2024 06:26 AM

 

Published : 24 Sep 2024 06:26 AM
Last Updated : 24 Sep 2024 06:26 AM

ப்ரீமியம்
சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரச் செல்வாக்கு!

யூடியூபில் தனது சொந்த அலைவரிசையைத் தொடங்கிய 90 நிமிடங்​களுக்குள் 10 லட்சம் சந்தா​தா​ரர்​களைப் பெற்றிருக்​கிறார் கால்பந்து வீரர் கிறிஸ்​டியானோ ரொனால்டோ. மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த அலைவரிசை என்னும் பெருமை அவரது அலைவரிசைக்குக் கிடைத்​திருக்​கிறது.

அதேவேளை​யில், இந்தச் சாதனையின் பின்னணியில் ரொனால்​டோவின் புகழ் வட்டம் முக்கியப் பங்கு​வகிப்​பதுதான் கவனிக்​கத்தக்க விஷயம். ரொனால்டோ ரசிகர்கள் அவரை யூடியூபில் வரவேற்க விரும்​பியதன் விளைவுதான் சந்தா​தா​ரர்​களின் எண்ணிக்கையில் நிகழ்ந்​திருக்கும் இந்தச் சாதனை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x