Last Updated : 24 Sep, 2024 06:13 AM

1  

Published : 24 Sep 2024 06:13 AM
Last Updated : 24 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
வானவில் அடையாளத்தை மதிப்போம்!

அண்​மையில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்​தேன். கலை நிகழ்ச்​சிக்காக மாணவர்கள் நடனம் பழகிக்​கொண்​டிருந்​தார்கள். திடீரென ஒரு மாணவர், பயிற்சிக்கு நடுவில் பேசிக்​கொண்​டிருந்த இரண்டு மாணவர்களை நோக்கி, “டேய், வானவில் பாய்ஸ், நான் சொல்றதக் கேளுங்கடா” என்றார். அதிர்ச்​சி ​அடைந்​தேன். பால் புதுமை​யினர் குறித்துச் சமூக ஊடகங்​களிலும் பொறுப்பற்ற முறையில் கிண்டல்கள் பகிரப்​படு​வதைக் காண முடிகிறது.

நகைச்சுவை முகமூடி​யுடன் வரும் இப்படிப்பட்ட வெறுப்பு உரையாடல்​களால் பிரிவினையும், வெறுப்பும், கலவரங்​களும் உருவாவதை எண்ணற்ற ஆய்வுகள் சுட்டிக்​காட்​டி​யுள்ளன. ஆனாலும் பாலின, சாதிய, மொழிச் சிறுபான்​மை​யினரின் அடையாளங்கள் மீது நகைச்சுவை வடிவில் பாகுபாடு​களும், சமூக அநீதி​களும் பரப்பப்​படும்போது பலரும் சிரித்து ஆதரிக்கிறார்கள். இது ஆபத்தானது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x