Published : 15 Sep 2024 07:15 AM
Last Updated : 15 Sep 2024 07:15 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 16: விதியைத் திறந்து பார்த்த சுபத்திரை

ஜெயமோகன்

பீஷ்மரின் வீழ்ச்​சிக்குப் பிறகு குருஷேத்​திரப் போரைத் துரோணர் தலைமையேற்று நடத்து​கிறார். பதின்​மூன்றாம் நாள் யுத்தத்தில் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்க துரோணர் பத்மவியூகம் அமைக்​கிறார். யுதிஷ்டிரனுக்காக உருவாக்​கப்பட்ட பத்மவியூ​கத்தில் அபிமன்யு மாட்டிக்​கொள்​கிறார். பத்மவியூ​கத்தை உடைத்​துக்​கொண்டு உள்ளே செல்லத் தெரிந்த அவருக்கு, வெளியேறும் வழி தெரிய​வில்லை. துரோணர், கிருபர், சகுனி, கர்ணன், அஸ்வத்​தாமன், கிருதவர்மன் உள்ளிட்ட கௌரவர் படையால் கொடூர​மாகக் கொல்லப்​படு​கிறார் அபிமன்​யு.

பெரும் துயரமடைந்த சுபத்​திரை, அபிமன்​யுவின் மறைவுக்குத் தன் அண்ணன் கிருஷ்ணனே காரணம் என்கிறார். போரின் நிறைவில் இறந்து​போனவர்​களுக்காக நீர்க்கடன் செலுத்​தப்​படு​கிறது. அந்நாளில் சுபத்​திரைக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் எழுத்​தாளர் ஜெயமோகனின் ‘பத்ம​வியூகம்’ கதையின் மையம். பாரதப் பிரதி​களில் இந்த உரையாடல் இல்லை. ஜெயமோகன்தான் சுபத்திரை கதாபாத்​திரத்தின் வழியாக இதை நடத்து​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x