Last Updated : 09 Sep, 2024 06:13 AM

 

Published : 09 Sep 2024 06:13 AM
Last Updated : 09 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
அற்றைத் திங்கள் - 25: உறுப்பறுத்தல் என்னும் தண்டனை

சில ஆண்டு​களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. அலுவலக நண்பர் ஒருவர், “நீங்க சொன்ன வேலையைத் தலையை அடமானம் வைத்தாவது முடித்து​விடு​கிறேன். இல்லை​யெனில், என் இரண்டு காதுகளையும் அறுத்​துக்​கொள்​கிறேன் சார்” என்று இயக்குநரிடம் சொன்னார். அவருக்கே உதவாத அவர் தலையை யார் அடமானத்​துக்கு வாங்குவர் என்று நினைத்துச் சிரித்​துக்​கொண்டேன் (உள்ளுக்​குள்​தான்). காதை அறுத்​துக்​கொள்​வ​தாகச் சொன்னதன் காரணம் தேடியது மனம்.

பிறகொருநாள் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்​துக் ​கொண்​டிருந்​தேன். அந்த வரலாற்றில் இருந்தது ஒரு விளக்கம். ‘வீடு​களில் தொடர்ந்து திருடிவந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்​தெருவில் தூக்கில் தொங்க​விட்​டனர். ஏனைய இருவருக்கும் காதுகளை அறுத்து 50 கசையடிகளும் தரப்பட்டன’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x