Last Updated : 06 Sep, 2024 06:26 AM

2  

Published : 06 Sep 2024 06:26 AM
Last Updated : 06 Sep 2024 06:26 AM

ப்ரீமியம்
திராவிட அரசு முருகனைக் கொண்டாடுவது திருப்புமுனையா?

அண்​மையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்த பழநி நகருக்கு இன்னொரு சிறப்பும் இருக்​குமென்று முன்பு தெரியாது. மாநாடு நடந்த இடம் மட்டுமல்ல பழநி. தமிழக அரசியல் சிந்தனையின் வளர்ச்சிக் கட்டங்​களைக் காட்டும் தளமாகவும் அது தற்செயலாக அமைந்​து​போனது.

கீழை நாடுகளின் கலாச்​சா​ரத்தைக் கற்பிக்கும் கல்லூரி ஒன்றினை 1960 வாக்கில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அங்கு உருவாக்கி​யிருந்​தார். பின்னர், அது இந்தியக் கலாச்​சா​ரத்தைக் கற்பிக்கும் கல்லூரி​யாகத் தன் விகாசத்தில் குறைந்தது. அதன் இன்றைய நகர்வு ‘முத்​தமிழ் முருகன்’ என்கிற, அதற்கும் சிறிய தமிழ் அடையாளப் பரப்புக்​குள்ளாக மாறியுள்ளது. இது தமிழக அரசியல் சிந்தனைப் போக்கின் சரியான குறியீடு!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x