Last Updated : 06 Sep, 2024 06:20 AM

 

Published : 06 Sep 2024 06:20 AM
Last Updated : 06 Sep 2024 06:20 AM

ப்ரீமியம்
பாவெல் துரோவ்: நாயகனா, குற்றவாளியா?

கடந்த சில நாள்களாக ‘டெலிகிராம்’ சேவைக்​கும், அதன் நிறுவனர் பாவெல் துரோவுக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தொழில்​நுட்ப உலகம் ஆர்வத்​தோடும் கவலையோடும் நோக்கு​கிறது. ஏனெனில், இந்த விவகாரம் டெலிகிராம் அல்லது துரோவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல: மாறாக, இந்த விவகாரமும் வழக்கும் தொழில்​நுட்ப உலகின் எதிர்​காலத் திசையைத் தீர்மானிக்​கக்​கூடியதாக அமையும் என்றே கருதப்​படு​கிறது.

டெலிகிராம் சேவை சட்டவிரோதச் செயல்​களுக்​காகப் பயன்படுத்​தப்​பட்டது தொடர்பான குற்றச்​சாட்​டில், ஃபிரான்ஸில் துரோவ் கைது செய்யப்​பட்டுப் பிணையில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். டெலிகிராம் போன்ற தொழில்​நுட்ப மேடையில் பகிரப்​படும் கருத்து​களுக்கு அதன் நிறுவனர் எப்படிப் பொறுப்​பேற்க முடியும் என்பது துரோவ் தரப்பின் வாதம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x