Published : 05 Sep 2024 06:26 AM
Last Updated : 05 Sep 2024 06:26 AM
உயர் கல்வி என்றாலே நகரங்களை மட்டுமே நாடிச் செல்கின்ற நிலை இன்று சற்று மாறியிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஊரகப் பகுதியின் மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இல்லை.
உயர் கல்வி குறித்த கணக்கெடுப்பின்படி (AISHE, 2021) இந்தியாவில் 1,113 பல்கலைக்கழகங்களும் 43,796 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 54.7% பல்கலைக்கழகங்களும் 55.2% கல்லூரிகளும் மட்டுமே ஊரகப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் 69% பேர் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT