Last Updated : 02 Sep, 2024 06:18 AM

 

Published : 02 Sep 2024 06:18 AM
Last Updated : 02 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
இந்தியாவில் இன்னும் இருக்கிறதா போலியோ?

மே​காலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்​டத்தில் இரண்டு வயதுக் குழந்தை இள ம்பிள்​ளைவாத நோயால் பாதிக்​கப்​பட்டு, அரசு மருத்​துவ​மனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகி​யுள்ளது. மத்திய சுகாதார அமைச்​சகம், இந்தத் தொற்று போலியோ தடுப்புச் சொட்டு மருந்து மூலம் பெறப்​பட்டது என்றும், இந்தியாவின் ‘இளம்​பிள்ளை வாதம் இல்லாத நிலை’யைப் பாதிக்காது என்றும் தெரிவித்​துள்ளது. இருந்​தா​லும், தொற்று பரவாமல் இருக்க அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்​டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இளம்பிள்​ளைவாதம் (Poliomyelitis) 2011இல் ஒழிக்​கப்​பட்டு​விட்டது. இளம்பிள்​ளைவாதம் பாதிப்புள்ள நாடுகளின் உலகப் பட்டியலிலிருந்து 2012இல் இந்தியா விடுதலை பெற்று​விட்டது. ‘இந்தியா இளம்பிள்​ளைவாதம் இல்லாத நாடு’ என்று 2014இல் உலகச் சுகாதார நிறுவனமும் அறிவித்து​விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x