Published : 30 Aug 2024 06:26 AM
Last Updated : 30 Aug 2024 06:26 AM
இன்றைய சூழலில் நிரந்தர நீர்ப்பாசனம் இல்லாமல் பயிர் சாகுபடி செய்வது கடினம். நிலத்தின் பயன்பாட்டுத் திறன், பயிர் சாகுபடிச் செறிவு ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களின் உபயோகத்தை அதிகரித்து, பயிர்களின் மகசூலை அதிகரிப்பதற்கும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியம்.
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதம், வேலைவாய்ப்பை அதிகரித்து, கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கும் நீர்ப்பாசனம் பெரிதும் உதவுகிறது. இந்தியாவின் நீர்ப்பாசனப் பரப்பளவு தொடர்ந்து வளர்ச்சிபெறும் அதே வேளையில், தமிழ்நாட்டில் அதன் நிகர வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது. என்ன காரணம்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT