Published : 30 Aug 2024 06:20 AM
Last Updated : 30 Aug 2024 06:20 AM

ப்ரீமியம்
உண்மை கண்டறியும் சோதனை: குற்றவாளிகளைக் கண்டறியுமா?

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்​துவர் கொலை வழக்கில் கைது செய்​யப்​பட்​டுள்ள நபர், குற்றம் தொடர்பான உண்மை​களைச் சொல்ல மறுப்​ப​தால், விசாரணையை நிறைவுசெய்ய முடிய​வில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்​கின்றன. எனவே, குற்றம்​சாட்​டப்​பட்டவரை உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து அவரிடம் பரிசோதனையும் நடத்தப்​பட்​டிருக்​கிறது. உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றவாளி பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிவதுடன், தவறான தகவல்​களைச் சொல்லி வழக்கைத் திசைதிருப்பு​கிறாரா என்பதையும் அறிய உதவும். இந்தியாவில் இப்படியான சோதனைகள் பெரும்​பாலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றே செய்யப்​படு​கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x