Published : 27 Aug 2024 06:16 AM
Last Updated : 27 Aug 2024 06:16 AM

ப்ரீமியம்
காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் கடமை காவல் துறைக்கு இல்லையா?

சமீப ஆண்டு​களாகக் காலநிலை மாற்றத்தால் நடந்தேறிக்​கொண்​டிருக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பூவுலகு எதிர்​கொண்டு வருகிறது. ‘வரலாறு காணாத’ என்கிற சொற்றொடருடன் சேர்த்தே, அந்நிகழ்வுகள் செய்திகளாகப் பரவலாக நம்மை வந்தடைகின்றன.

காலநிலை மாற்றத்தை மட்டுப்​படுத்து​வதற்​கும், அதன் பாதிப்புகளை எதிர்​கொள்​வதற்கும் தகவமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்​ளப்​பட்டு வந்தா​லும், இன்னும் அவை பேரிடர் மேலாண்மை என்கிற குறுகிய கண்ணோட்​டத்​துடனேயே பெரும்​பாலும் புரிந்​து​கொள்​ளப்​படு​கின்றன. ஆனால், அதையும் தாண்டி, பிற துறைகளும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்​கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்​தப்பட வேண்டியது அவசியம். அவற்றில் காவல் துறையும் ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x