Published : 27 Aug 2024 06:10 AM
Last Updated : 27 Aug 2024 06:10 AM
பாறைகளைச் செதுக்கி உருவாக்கப்பட்ட தூண்கள், உத்தரங்கள், பலகைகள் போன்ற பாகங்களால் கட்டப்பட்டவைதான் மனிதர்களின் முதல் இருப்பிடங்கள். எகிப்தியப் பிரமிடுகளும் தென்னிந்தியக் கோயில்களும் அதே அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன. இவற்றை ‘முன்வடித்த கட்டுமானம்’ (Prefabricated Construction) என்று அழைக்கிறோம்.
நாகரிக வளர்ச்சியில் சிமென்ட்- கான்கிரீட் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். களத்தில் சாரம் அமைத்துக் கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து உருவாக்கப்படும் முறையைக் களக் கட்டுமானம் (In Situ Construction) என்று அழைக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT