Published : 22 Aug 2024 06:19 AM
Last Updated : 22 Aug 2024 06:19 AM

ப்ரீமியம்
கல்பாத்தி: பொதுப் பாதைக்கான தீர்மானத்தின் நூற்றாண்டு!

வைக்கத்தில் நடைபெற்ற சத்தி​யாகிரகம் (1924) பற்றி பெரியார் தொடர்பில் தமிழகம் நன்கு அறிந்​திருக்​கிறது. கிட்டத்தட்ட இதே காலக்​கட்​டத்தில் கேரளத்தின் கல்பாத்தி வீதியில் நடப்ப​தற்கான உரிமையைக் கோரிப் போராட்டம் நடைபெற்று​வந்தது.

வைக்கம் போராட்டம் அளவுக்கு இல்லா​விட்​டாலும் உள்ளூர் அளவில் தொடர்ச்​சியான போராட்​டங்கள் நடத்தப்​பட்டன. வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்ததில் பெரியாருக்குப் பங்கு இருந்தது போலவே, கல்பாத்தி போராட்டம் முடிவுக்கு வந்ததில் தமிழ்​நாட்டுத் தலைவர் ஒருவருடைய பங்கு இருந்தது. அவர் இரட்டைமலை சீனிவாசன் (1859 - 1945).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x