Published : 21 Aug 2024 06:15 AM
Last Updated : 21 Aug 2024 06:15 AM

ப்ரீமியம்
விண்வெளி செல்லும் இந்தியர்கள் | சொல்... பொருள்...தெளிவு

மனிதர்களை விண்வெளி ஆராய்ச்​சிக்கு அனுப்புவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) நெடுங்​காலக் கனவு. ககன்யான் என்கிற திட்டம் மூலம் அக்கனவு நனவாகப்​போகிறது. இத்திட்​டத்​துக்கான குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பிப்ர​வரியில் அறிமுகப்​படுத்​தப்​பட்​டனர். திருவனந்​த​புரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்த இந்நிகழ்ச்​சியில் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வீரர்​களைக் கௌரவித்​தார்.

இந்தியரான ராகேஷ் ஷர்மா, 1984இலேயே விண்வெளிக்குச் சென்றிருந்​தா​லும், ககன்யான் திட்டம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இம்முறை குழுவில் ஷுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x