Last Updated : 20 Aug, 2024 06:12 AM

 

Published : 20 Aug 2024 06:12 AM
Last Updated : 20 Aug 2024 06:12 AM

ப்ரீமியம்
குடியரசாகட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள்

மக்கள் நலனில் ஓர் அரசு அக்கறை செலுத்து​கிறதா, மக்களுக்குத் தேவையான திட்டங்​களைக் கொண்டு​வரு​கிறதா என்பதைப் பொறுத்​துதான் அது நல்லாட்சியா இல்லையா என்பதை முடிவுசெய்​கிறோம். ஜனநாயக வழிமுறையில் நமது ஆட்சி​யாளர்​களைத் தீர்மானிக்கும் மக்களின் கைகளில்தான் இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இருக்​கிறது.

பொறுப்புடன் செயல்​படும்​போதுதான் மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள். அதன் பிறகு மக்களாட்​சிக்குத் தேவையான ‘பொது​மக்கள் விழிப்பு’ (Public Vigilance) அவர்களுக்கு வந்து​விடும். அப்போது மக்கள் அரசாங்​கத்தைக் கண்காணிப்​பார்கள், சுதந்​திரமாக முடிவெடுப்​பார்கள். அப்போதுதான் நேர்மையான ஆட்சி நடைபெறும். நிர்வாகம் சிறக்​கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x