Published : 07 Aug 2024 07:04 AM
Last Updated : 07 Aug 2024 07:04 AM

ப்ரீமியம்
ஒரு மகளின் நினைவலைகள்

நான் சிறுமியாக இருந்தபோது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஏ.ஆர்.ஐ) மாணவர்​களால் எங்கள் வீடு நிரம்​பி​யிருந்தது, என்னுடைய பசுமையான நினைவுகளாக நிலைத்​து​விட்டது. என்னுடைய தந்தை அதிகாலை​யிலேயே தனது மிதிவண்டியில் கிளம்​பிவிடு​வார்.

மரபியல் துறையில் தன்னுடைய காலை வகுப்​புக்​காகச் செல்லும் வழியில் பரிசோதனைக் களங்களுக்குச் சென்று பார்வை​யிடு​வார். மாலையில் அவர் வீடு திரும்​பு​கையில் பெரும்​பாலும் அங்கு சில மாணவர்​களேனும் தம்முடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பணி குறித்து அவருடன் கலந்தாலோ​சிப்​ப​தற்​காகக் காத்திருப்​பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x